டாக்டர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து கொலை செய்து உடலை எரித்த 4 பேரை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் காவல் நிலையம் எதிரில் பெரும் தகராறில் ஈடுபட்டனர்
டாக்டர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து கொலை செய்து உடலை எரித்த 4 பேரை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் காவல் நிலையம் எதிரில் பெரும் தகராறில் ஈடுபட்ட சம்பவம் சாய் நகர் காவல் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், கால்நடைப் பெண் மருத்துவரான சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை லாரி டிரைவர்கள் முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் சிவா, நவீன் ( ஜொள்ளு என்ற அடைமொழியும் இந்த இருவருக்கும் உண்டு ) ஆகியோர் தூக்கி சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து பின் உடலை எரித்து விட்டனர்.
குற்றவாளிகளாகிய 4 பேரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சாய் நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, குற்றத்தை அவர்கள் ஒப்பு கொண்ட நிலையில் நால்வரையும், இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு போலீசார்